Sudeep As Villian in Nayanthara Movie

புதிய படத்தின் பெயர் நயன்தாராவுக்கு வில்லனாக டாப் ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sudeep As Villian in Nayanthara Movie : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரயில் சேவை :அனைத்துபயணிகளுக்கும் அனுமதி

இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சினிமாவின் டாப் ஹீரோ சுதீப் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் தமிழில் வெளியான நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

“நண்டு மசாலா” செய்து அசத்திய Cooku With Comali Pugazh | Crab Masala | Nandu Masala | Nandu Kulambu

இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.