Suchithra entry in bigg boss

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக சுசித்ரா நுழைந்துள்ளார்.

Suchitra Entry in Bigg Boss 4 : உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது சுசித்ரா உள்ளே சென்றுள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் அவரை அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அர்ச்சனாவின் மாறுவது போல ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.