Adah sharma
Adah sharma

Adah sharma : இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடித்த, “இது நம்ம ஆளு” படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடாசர்மா.

சிம்புவுடன் நடிப்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி ஆகிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவாவின் “சார்லி சாப்ளின் 2” படத்தில் மட்டுமே நடித்தார்.

சிம்பு வீட்டில் டும் டும் டும்.. வைரலாகும் முதல் புகைப்படம்!

Adah sharma

இந்நிலையில் தற்போது அவர், “மேன் டு மேன்” என்றொரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் அவர், ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்.

இதை சொல்லாமலேயே ஒருவரை திருமணம் செய்ய, திருமணத்திற்கு பிறகு இந்த உண்மை தெரிய வர அதையடுத்து அவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சனை நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதையாம்.

இப்படியொரு சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில் அடா சர்மா துணிச்சலாக இதை ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.