Simbu Brother Marriage
Simbu Brother Marriage

Simbu Brother Marriage : நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

இவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலிப்பதாகவும் இதற்காகதான் இவர் மதம் மாறுவதாகவும் அந்நேரத்தில் சொல்லப்பட்டது.

சூர்யாவை கண்டு பயந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா – மாஸான தகவல்!

இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்த டி.ஆர், அவருக்கு தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி மகிழ்ந்தார்.

விக்ரமால் அசிங்கப்பட்ட பாலாவுக்கு கை கொடுக்கும் சூர்யா – வெளியான அதிரடி தகவல்.!

இதை விஜயகாந்தும் டிவிட்டரில் உறுதி செய்தார். கூடிய விரைவில் இந்த திருமணம் குறித்த செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்சமயம் லண்டனில் இருக்கும் சிம்பு, திருமணத்திற்குள் சென்னை திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

 

Simbu Brother Marriage :