Suriya Vs Vijay Devarakonda

Suriya Vs Vjay Devarakonda : அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்  தொடர்ந்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்யும் பிரியங்கா சோப்ரா?

இந்நிலையில் இவர் தான் நடிக்கும் படங்களை தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டம் வகுத்தார்.

அந்த வகையில் இவர் நடித்துள்ள டியர் காம்ரேட் திரைப்படம் வரும் மே 31-ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அஜித்தை இயக்க ஆசைப்பட்டு நிறைவேறாமலே மரணித்த மகேந்திரன்

ஆனால் தற்போது அதேநாளில் சூர்யாவின் என்.ஜே.கே படமும் வெளியாவதால் விஜய் தேவரகொண்டா தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை பக்ரீத்துக்கு மாற்றிவிட்டார். சூர்யாவுக்கு தெலுங்கிலும் பெரிய மார்கெட் இருப்பதால் விஜய் தேவரகொண்டா இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.