STR Birthday Celebration
நடிகர் சிம்பு ரசிகர்கள் முன்னிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு, பல தடைகளை தாண்டி ரசிகர்களின் ஆதரவால் இன்று வரை அசைக்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிம்பு நள்ளிரவில் ரசிகர்கள் முன்னிலையில் தன்னுடைய வீட்டில் கேக் கட் செய்து கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோ சமூக வளையதளங்களில் பட்டய கிளப்பி வருகின்றன, மேலும் சிம்பு ரசிகர்கள் ரஜினிக்கு அப்புறம் அஜித், அஜித்திற்கு அப்புறம் சிம்பு தான் என கூறியுள்ளனர்.

மேலும் சிம்பு படம் கொடுக்கறாரு, இல்லை அதையெல்லாம் எங்களுக்கு தேவையில்ல, அவருக்காக நாங்க எப்பவும் இருப்போம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.