SriHari in Vijayakumar Birthday Party
SriHari in Vijayakumar Birthday Party

விஜயகுமாரின் 75 ஆவது பிறந்த நாளில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

SriHari in Vijayakumar Birthday Party : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரி நகல்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். தற்போது மூன்றாவது திருமண சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நாளைக்கு நாளைக்கு குறித்து காரசாரமான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இந்த சர்ச்சைகளுக்கு இடையில் விஜயகுமார் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அருண் விஜய், ஸ்ரீதேவி என விஜயகுமாரின் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆம்பளையாக மாறிய வனிதா விஜயகுமார்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

மேலும் வனிதாவின் மூத்த மகனான ஸ்ரீஹரியும் தன் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். தற்போது ஸ்ரீஹரி கொஞ்சம் கூட எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.