Vanitha Vijayakumar in Male Getup
Vanitha Vijayakumar in Male Getup

ஆம்பளையாக மாறிய புகைப்படத்தை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar in Male Getup : தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகளான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன், குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கலக்கப்போவது யாரு என தொடர்ந்து சின்னத்திரைகளில் அதிரடி காட்டி வருகிறார்.

மேலும் வனிதாவுக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தன்னுடைய இரு மகள்களின் முன்னிலையில் வனிதா மகிழ்ச்சியுடன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

கவினுக்காக ஒன்று கூடும் பிரபலங்கள், டிவிட்டர் டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

திருமணத்திற்கு பிறகும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் வனிதா. கணவருடன் லிப் லாக் கிஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அதேபோல் இவர் தான் ஆணாக மாறினால் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆண் கெட்டப்பில் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் போலவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் அவர்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/Sanjay10108759/status/1277301266046050305?s=19