Sri Divya Plan
Sri Divya Plan

வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Sri Divya Plan : தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் தற்போது சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். ஸ்ரீதிவ்யாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

அப்போ நீங்க வெஜிடேரியன் இல்லையா?? ஸ்ருதிஹாசன் சமையலை பார்த்து ரசிகர் போட்ட கமெண்ட் – வீடியோவை பாருங்க

இதனால் அவர் கவர்ச்சியில் இறங்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் இண்டஸ்ட்ரி நண்பர்களிடம் கூற அதெல்லாம் உனக்கு செட் ஆகாது என அவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இதுவரை ஸ்ரீதிவ்யா எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கவர்ச்சி செட்டாகாது என இயக்குனர்கள் எண்ணுகின்றனர்.