Shruti Hassan In Kitchen
Shruti Hassan In Kitchen

ஸ்ருதிஹாசன் செய்துள்ள சமையலை பார்த்து ரசிகர் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

Shruti Hassan In Kitchen : தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

வெறும் நான்கு ரூபாய்க்கு தரமான உணவு கொடுத்து மக்களின் பசியாற்றும் பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே.!

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பையில் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தனியாக இருக்கும் அவர் போர் அடிப்பதால் அடிக்கடி எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மேகி நூடுல்ஸ் சமைத்து அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவர் மாமிச உணவுகளை சேர்த்து சமைத்ததை பார்த்த ரசிகர் ஒருவர் அப்போ நீங்க வெஜிட்டேரியன் இல்லையா என அதிர்ச்சியுடன் கமெண்ட் கொடுத்துள்ளார்.

Shruti Hassan In Kitchen
Shruti Hassan In Kitchen

 

View this post on Instagram

 

Midnight ramen ????

A post shared by @ shrutzhaasan on