SoraraiPotru Villian Update : Suriya Vs EX MP Of BJP.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema news
சூர்யா நிஜத்தில் மட்டுமில்லாமல் படத்திலும் சூர்யா BJP எம்.யுடன் மோத உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

SoraraiPotru Villian Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காப்பான் படத்தில் இருந்து படக்குழு புது போஸ்டரை வெளியிட்டு சூர்யாவிற்கு வாழ்த்து கூறி இருந்தனர். கே. வி ஆனந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தியன் 2 படத்தில் இருந்து தூக்கப்பட்ட காஜல் அகர்வால்? – ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்!

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா சுதா கொங்காராவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று என்ற பெயரில் இப்படம் உருவாகி வருகிறது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரும் முன்னாள் பி.ஜே.பி எம்.பியுமான பரேஷ் ராவல் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Paresh Rawal
Paresh Rawal
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.