Soori New Getup in Home
Soori New Getup in Home

சூரியின் மகனும் மகளும் சேர்ந்து அவருக்கு மேக்கப் போட்டு பப்பூனாக மாற்றியுள்ளனர்.

Soori New Getup in Home : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூரி தினம் தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு நம்மை பொழுதுபோக்க வைத்து வருகிறார்.

மோடி ஐயா சீக்கிரம் மருந்து கண்டுபடியுங்க இல்லன்னா என்னை கொன்னுடுவாங்க போல இருக்கு.. சூரி வெளியிட்ட கலகலப்பான வீடியோ – மனுஷன் படுற பாட்டை பாருங்க.!

அந்தவகையில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் அவருடைய மகளும் மகனும் சேர்ந்து அவருக்கு மேக்கப் போட்டு பப்பூனாக மாற்றியுள்ளனர்.

அவர்கள் போட்ட மேக்கப்பை பார்த்த சூரி பால் வடியும் முகத்தை இப்படி மாத்திட்டீங்க என புலம்பியுள்ளார். மேலும் வீடியோவின் இறுதியில் இப்படி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக குழந்தைகளாக மாறி விளையாடுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.