பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் பிரபல நடிகை.
Pandian Stores 2 Maari Replacement Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் ஆரம்பத்தில் போராக சென்ற நிலையும் தற்போது சூடுபிடிக்க தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் ராஜியின் சித்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரெஹானா. இவர் தற்போது சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
இவருக்கு பதிலாக இனி மாரி கதாபாத்திரத்தில் இனியா சீரியலில் நடித்து வரும் மாதவி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.