Soori Movie : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Vetri Maaran, Dhanush, Soori Movie
மெகா ஹிட் இயக்குனரின் படத்தின் மூலமாக சூரி இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

Soori Movie : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருபவர் சூரி.

சமீபத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடித்திருந்த சாமி 2 படத்தில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்திருந்தார்.

விஜய் கொடுத்த அட்வைஸ் தான் ஹீரோவாக காரணம் – நெகிழும் பிரபல நடிகர்

இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுவும் தனுஷ் மற்றும் சில நடிகர்களை வைத்து வெற்றி படங்களாக இயக்கி வரும் வெற்றி மாறன் இயக்கத்தில் தான் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம்.

இதனால் நிச்சயம் சூரி ஹீரோவாக நடிக்கும் முதல் படமே சூப்பர் ஹிட்டாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.