Web Ads

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சினேகா..!

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார் சினேகா.

Sneha celebrated Diwali with her family

Sneha celebrated Diwali with her family

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சினேகா. 90களில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த சினேகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சினேகா தீபாவளி திருநாளை அவர்களது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் இந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)