SK 16 Actors

SK 16 Actors : SK 16 படத்தில் இரண்டு காமெடி நடிகர்கள் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களும் ஒருவரான சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

கொடூரமாக மாறிய பிரபலங்கள் – மெட் காலா நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு.!

இந்த படத்தின் இசையமைப்பாளராக டி.இம்மான் இணைந்ததை தொடர்ந்து நாயகியாக அணு இம்மானுவேல் இணைய ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இவர்களை தொடர்ந்து பிரபல முன்னணி காமெடி நடிகர்களான யோகி பாபு, சூரி ஆகியோர் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.