Met Gala 2019

Met Gala 2019 : மெட் காலா என்ற நிகழ்ச்சிக்காக திரையுலக பிரபலங்கள் கொடூரமாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு வருடமும் விருது விழாக்களை போலவே மெட் காலா என்ற பெயரில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் அதிகம் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தங்களது கெட்டப்பையே மாற்றிக்கொண்டு வருவார்கள்.

இந்த வருடமும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.