பேருந்தில் தனது மகளுடன் பயணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

Watch Video: Sivakarthikeyan With His Daughter Aaradhana In Government Bus

Cook With Comali Pavithra Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருப்பவர் பவித்ரா. இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்தவாரம் தன்னுடைய பாய்பிரண்ட் சுதர்ஷன் கோவிந்த் என்பவருடன் வருகை தந்திருந்தார். இதனால் புகழ் அதிர்ச்சி அடைந்தார்.

பேருந்தில் தனது மகளுடன் பயணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்..!

இப்படியான நிலையில் தற்போது பவித்ரா சுதர்ஷன் உடன் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பவித்ராவுக்கு சுதர்சன் திருமணம் முடிந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையில் திருமணக் கோல புகைப்படம் அல்ல. இவர்கள் இருவரும் இணைந்து பல விளம்பரங்களில் நடித்துள்ளனர். அப்படி ஒரு விளம்பர ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் புகழ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.