Sivakarthikeyan New Movie : Ajith Advise for Siva | Thala Ajith | Ajith Kumar | Mr Local | Hero | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ணுங்க என தல அஜித்தே கூறியுள்ளார், இதனை சிவாவும் ஒரு பேட்டி ஒன்றில் கூற அந்த தகவல் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan New Movie : தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்தவர் சிவகார்திகேகயன். இவருடைய இந்த வளர்ச்சிக்கு அவருடைய முயற்சி தான் காரணம்.

இறுதியாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த Mr. லோக்கல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தளபதி-க்கு 4 இடம், தலைக்கு எந்த இடம்? – தமன்னாவின் பேவரைட் நடிகர்களின் லிஸ்ட் இது தானாம்.!

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவருமே அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சிவகார்திகேகயன் ஒரு பேட்டி ஒன்றில் சிறுத்தை சிவாவுடன் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தற்போது நானும் படங்களில் பிஸியாக இருக்கிறேன், அவரும் பிஸியாக இருக்கிறார். நிச்சயம் நாங்கள் இணைவோம்.

தல அஜித் சார் கூட சிவா சிவா என இருவரும் இணைந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறினார் என்று பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.