Sivaji Movie Deleted Scene Video
Sivaji Movie Deleted Scene Video

சிவாஜி படத்தில் சீரியஸான சண்டைக்காட்சி அந்நியன் விக்ரம் போல் மாரி மாஸ் காட்டுகிறார் விவேக்‌.

Sivaji Movie Deleted Scene Video : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவாஜி. இந்த படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் ரஜினி உடன் இணைந்து நடித்திருப்பார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இப்படத்தில் இருந்து ஒரு காட்சி நீக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸாக போகும் நான்கு படங்கள் – வெளியான செம்ம அப்டேட்!

அதாவது நடிகர் விவேக் சீரியஸான சண்டைக்காட்சி ஒன்றில் அந்நியன் விக்ரமை போல மாறி மாறி பேசுகிறார்.

ஆனால் படக்குழு இந்த காட்சியை படத்திலிருந்து வெட்டி தூக்கியுள்ளது. இதனைத் தற்போது ரசிகர் ஒருவர் வெளியிட அதற்கு நன்றி கூறி இதுகுறித்து பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.