அண்ணாமலை சொன்ன வார்த்தை.. முத்துவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
அண்ணாமலை ரோகினிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வீட்டை விட்டு வெளியேறி பார்வதி வீட்டில் வந்து தங்கிக் கொண்டிருக்கிறார் பார்வதி விஜயாவிடம் ரோகிணியும் ஸ்ருதியும் பையன உன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிடுவாங்க ஆனா மீனா அப்படி பண்ண மாட்டா. அவ எல்லாம் ஒன்னா சேர்ந்து இருக்கணும்னு தான் நினைப்பா என்று சொல்ல உடனே விஜயா டென்ஷன் ஆகி நீ அவளுக்கு தானே சப்போர்ட் பண்ற அவல கூட்டிட்டு வந்து வச்சுக்கோ நான் கிளம்புறேன் என்று சொல்லி கிளம்ப உடனே விஜயாவை நிறுத்தி எனக்கு சொல்லணும்னு தோணுச்சு சொன்னா நீ இங்க இருக்க கூடாதுன்னு சொல்லல நீ போய் ரெஸ்ட் எடு என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு மீனா லைட் எல்லாம் தூங்காமல் நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க முத்து அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார். மறுநாள் காலையில் ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வர அண்ணாமலை இடம் நடந்த விஷயங்களை சொல்லி எங்களால எங்கேயுமே வெளியே போக முடியல அசிங்கமா ஆயிடுச்சு அவரால வெளியில் கூட போக முடியல உங்க ரிலேடிவ்ல இருந்து இப்படி எப்படி இருக்காங்க என்று கேட்கிறார்கள் என்று சொல்ல அவருக்கு முத்து பதிலடி கொடுக்கிறார்.
உடனே அண்ணாமலை அவரை உள்ளே போக சொல்லி விடுகிறார். ஸ்ருதியின் அம்மா நான் நம்மளோட குடும்பம் நல்லா இருக்கணும்னு தானே பேசுகிறேன் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை நீங்க ஸ்ருதியதான பார்க்க வந்தீங்க போய் பாருங்க என்று அனுப்ப ஸ்ருதி கரெக்டாக வெளியே வர எப்ப மம்மி வந்தீங்க சொல்லவே இல்லை என்று சொல்லி ரூமுக்கு கூட்டி செல்கிறார். பிறகு ரோகிணி மற்றும் மனோஜை அண்ணாமலை கூப்பிட்டு ஒருத்தர் வீட்டுக்கு வரும்போது நம்ம வீட்ல நடக்கிற பிரச்சனையை முதல்ல சொல்றத நிறுத்துங்க இது நல்ல பழக்கம் கிடையாது என்று சொல்ல நடந்தது தானே அங்கிள் சொன்ன என்று சொல்ல இருந்தாலும் அப்படி சொல்றது தப்பு என்று சொல்ல, இந்த குடும்பத்துக்கு அசிங்கம் வரவே இல்லையான்னு சொல்ல அப்ப நீ பண்ணது என்று கேட்க மனோஜ் வாயடைத்து நிற்கிறார். ரூமுக்கு செல்ல அந்த நேரம் பார்த்து ரோகினிக்கு போன் வருகிறது உடனே மனோஜ் வர சிட்டி என்று பார்த்து உடனே போனை மறைத்து பேசிவிட்டு மனோஜிடம் எனக்கு ஒரு கிளையன்ட் பாக்க வேண்டியது இருக்கு நான் போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.
ஸ்ருதியின் அம்மா இந்த பிரச்சினைனால உங்க லைஃப்ல ஏதாவது ப்ராப்ளம் வரும் நம்ம வீட்டுக்கு போயிடலாம் வாங்க என்று கூப்பிட உடனே ரவி இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம இதை பேசுறீங்க என்று கேட்கிறார். நீங்கவே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு நீங்க வேற ரெஸ்டாரன்ட் எல்லாம் ஓபன் பண்ண போறேன்னு சொல்றீங்க இந்த பிராப்ளத்தில் எப்படி பண்ணுவீங்க என்று சொல்ல எங்க வீட்டு பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம் இந்த நேரத்துல தான் நாங்க வீட்ல இருக்கணும் ஆனா நீங்க உங்க வீட்டுக்கு கூப்பிடறது நாள இந்த பிரச்சனை சார்பாக இன்னொரு பிரச்சனை தான் உருவாகும் என்று சொல்லுகிறார். ஸ்ருதியும் ரவி சொல்றதுதான் கரெக்ட்டு நீ கெளம்பு என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு சீதா மீனாவுக்கு போன் போட்டு போலீஸ் வீட்டுக்கு வந்து சத்யா எங்கன்னு கேட்டாங்க இல்லன்னு சொன்ன உடனே அம்மாவ கூட்டிட்டு வந்து போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சு அனுப்ப மாட்டேன்னு சொல்றாங்க என்று அழவும் அழுது கொண்டே நான் வர செய்தார் என்று சொல்ல முத்து வந்தவுடன் சேர்த்து சொல்லி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப சந்திரா மனமடைந்து பேசுகிறார். உடனே முத்து போலீஸிடம் பேச என்கிட்டயே சட்டம் பேசுறீங்களா கான்ஸ்டபிள் வரும்போது பேசி அனுப்பி வச்சிட்டு அவன எங்கேயாவது மறைய வச்சுட்டு வந்துட்டு இருக்கீங்க அதானே என்று சொல்ல முத்து ஒன்றும் பேசாமல் நிற்கிறார்.
பிறகு போலீஸ் என்ன சொன்னார்கள்? அதற்கு மீனாவில் பதில் என்ன? முத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.