Pushpa 2

ரோகினிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்த மனோஜ், விஜயா.. ரவியை ஓடவிட்ட சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு பேய் பிடித்து இருப்பதாக விஜயாவும் மனோஜும் நம்புகின்றனர்.

siragadikka asai serial episode update 28-01-25
siragadikka asai serial episode update 28-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மீனா பேய் ரூபத்தில் வந்து அடிப்பது போல் கனவு காண்கிற ரோகிணி என்னை விட்டுடு விட்டுடு என்று பேய் வந்தது போல்ஆடுகிறார். இதனால் பயத்தில் நடுங்கிய மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு ரூமுக்கு வர சொல்லுகிறார் ரோகிணியை பார்த்து விஜயா மிரண்டு போக என்னடா ஆச்சு இவளுக்கு என்று கேட்க தெரியவில்லை அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல விஜயா ரோகினியின் பக்கத்தில் சென்று ரோகிணி ரோகினி என்று உலுக்க பிறகு நிதானமாகிறார்.

என்னாச்சுமா என்று கேட்க கனவு வந்துவிட்டது ஆன்ட்டி கெட்ட கனவு என்று சொல்ல கனவுக்காக எதுக்கு இப்படி பயப்படுற இரு நான் போய் விபூதி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி பூஜை ரூமுக்கு வர மனோஜ் வெளியில் ஓடி வந்து ரோகினிக்கு பேய் புடிச்சிருக்கும் என்று பயமா இருக்குமா என்று சொல்லுகிறார் அதெல்லாம் ஒன்னும் இருக்காது அவதா கனவு என்று சொல்கிறார்களா என்று சொல்ல அவங்க அப்பா இறந்ததிலிருந்து தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா ஒரு வேளை அவங்க அப்பாவோட ஆவி புடிச்சிருக்குமான்னு எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல சரி நான் பார்வதி கிட்ட இருந்து விசாரிக்கிறேன் நீ போய் அவளுக்கு இந்த விபூதிய வச்சுட்டு படு என்று சொன்ன நீயும் என் கூட வந்து படுத்துக்கோ என்று சொல்ல உன் பொண்டாட்டி தானே போய் வச்சிட்டு போய் படு என்று சொல்லி அனுப்பி வைக்க ரோகினி ரூமில் இந்த மீனா வேற ஏன் அடிக்கடி கனவில் வந்து மிரட்டி கிட்டு இருக்கா என்று யோசித்துக் கொண்டிருக்கிற மனோஜ் விபூதி வைத்துவிட்டு கீழே படுக்க போக அதெல்லாம் ஒன்னும் இல்ல கனவு தானே எனக்கு நல்லா ஆயிடுச்சு வா அப்படின்னு கூப்பிடுகிறார் சரிவரேன் என்று பெட்ரூம் மேல் விபூதியை தூவி விட்டு பயந்து கொண்டே படுக்கிறார் மனோஜ்

ஸ்ருதியிடம் ரவி வேலைக்கு போகலையா என்று கேட்க போகணும் என்று சொல்லுகிறார் நம்ம யோகா கிளாஸ் போகலாமா என்று கேட்க ஏன் போகணும் எதுக்கு போகணும் என்றெல்லாம் ரவியின் கேள்வி எல்லாத்துக்கும் எதிர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் வாயை பொத்திக் கொண்டு ரவி தெறித்து ஓடிவிடுகிறார் இதை மீனா பார்க்க என்னாச்சு ஸ்ருதி ரவி இப்படி ஓடுறாரு என்று சொல்ல சுருதி சிரிக்கிறார். நான்தான் வேணும்னே பண்ண எப்பவுமே ஒரே மாதிரி இருந்தா போர் அடிக்கும் மீனா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க என்று மீனாவிடம் சொன்ன மீனா யோசித்து கிச்சனுக்கு வர முத்து வந்து டீ கேட்கிறார் பால் இல்லை என்று சொல்ல அப்போ பிளாக் டீ போடு என்று சொல்லுகிறார் சக்கரப்போட்டா போட வேண்டாம் என்று சொல்ல போட்டு கொடு என்று சொல்லுகிறார் வெளிநாட்டு சக்கரையா உள்நாட்டு சக்கரையா என்றெல்லாம் கேட்டு முத்துவை வெறுப்பேத்த எனக்கு டீயே வேண்டாம் என்று முத்து ஓடி விடுகிறார் அவரை நிற்க வைத்து உங்களை வெறுப்பேத்தறதுக்காக இப்படி சும்மா சொல்ல சுருதி தான் இப்படி சொல்லிக் கொடுத்தார்கள் என்று சொல்ல ஐயோ நான் இல்லை என்று ஓடி விடுகிறார். மீனா இதுவும் நல்லா தானே இருக்கு என்று சொல்லுகிறார். இது மாதிரி நானும் ஒரு நாள் உன் கூட விளையாடுற அப்ப பாரு என்று சொல்லிவிட்டு முத்து சென்று விடுகிறார்.

பிறகு ரோகினி மனோஜ் விஜயா எனும் மூவரும் பார்வதி வீட்டிற்கு வருகின்றனர். அங்கு என்ன ஏற்பாடு செய்திருக்கின்றனர்? ரோகினி என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 28-01-25
siragadikka asai serial episode update 28-01-25