மீனாவிற்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் முத்து, சீதா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவிற்கு கார் ஓட்ட முத்து சொல்லிக் கொடுத்துள்ளார்.

siragadikka asai serial today episode update 20-02-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருண் வீட்டிற்கு சென்று அவர்கள் அம்மாவிற்கு மருந்து கொடுக்கப் போக அப்போது விசாரிக்கின்றனர். அருண் வீட்டில் தான் இருக்கிறான் இன்னைக்கு என்னன்னு தெரியல சீக்கிரமா வந்துட்டான் என்று சொன்ன பிறகு அருணை கூப்பிட்டு என்ன விஷயம் என்று கேட்க அவர் சஸ்பெண்ட் செய்த விஷயத்தை சொல்லுகிறார். நீங்க எமர்ஜென்சிக்காக தானே இப்படி பண்ணீங்க அவர் எதுக்கு அப்படி பண்ணனும் என்று கேட்க, நான் ஏற்கனவே ஒருவாட்டி அவன் பண்ணு தப்புக்கு பைன் போட்டேன் அதனால பழி வாங்கிட்டான். அவன் ஒரு ரவுடி என்று சொல்லுகிறார் உடனே அருமை அம்மாவும் இது உனக்கு எவ்ளோ மனசு கஷ்டத்தை கொடுத்திருக்கும் எனக்கு புரியுதுப்பா என்று சொன்ன சீதா சரி இதையே ஒரு நல்ல நடந்தது என்று நினைத்துக்கோங்க என்று சொல்லுகிறார் இவ்வளவு நாளா அம்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலன்னு நினைச்சீங்க அதுக்கு அமைஞ்ச மூணு நாளா எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு இப்பொழுது போய் சாப்பிடுங்க என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் முத்து வேகமாக வீட்டுக்கு வந்து மீனாவிடம் ஸ்வீட் கேட்கிறார் என்ன விஷயம் என்று கேட்டேன் நடந்து கொண்ட விஷயத்தை சொல்ல மீனா நல்ல வேலை ஸ்வீட் பண்ணல என்று சொல்லுகிறார். ஏன் அப்படி சொல்ற என்று கேட்க அதற்கு மேல நீங்க அவசரத்துல மெடிக்கல் ஷாப் போனாரு சொன்னீங்க அப்ப என்ன பிரச்சனையோ என்னமோ நீங்க எதுக்கு இப்படி பண்றீங்க என்று கேட்க அன்னைக்கு நானும் தான் நோ என்ட்ரில அவசரத்துக்கு போன எனக்கு பைன் போடலையா என்று சொல்ல அது அவங்களோட வேலை என்று சொல்லுகிறார். அப்போ நான் இது பண்ணி இருக்க கூடாதா என்று கேட்கிறார் அவங்களுக்கு ஒரு சட்டம் ஒரு சட்டமா அதெல்லாம் எனக்கு தெரியாது நான் கேட்பேன் என்று சொல்லுகிறார் உடனே கோபப்பட, உன்கிட்ட போய் சொல்ல வந்தேன் பாரு என சொல்லுகிறார் உடனே மீனா புருஷன் தப்பு பண்ணா பொண்டாட்டி கண்டிச்சு தான் ஆகணும் என்று அன்பாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் முத்து மீனாவை அழைத்துக் கொண்டு வந்து கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கிறார் முதலில் காரில் உட்கார்ந்த என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிவிட்டு அப்படியே காரை ஓட்டவும் சொல்லிக் கொடுக்க அப்படியே பொறுமையாக மீனா ஓட்டி வருகிறார் கியர் போடுன்னு சொல்லும் போது நீ நாம் முன்னால் பார்க்காமல் கீழே பார்ப்பதால் முத்து அப்படி பார்க்க கூடாது என சொல்லி சொல்லி கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஸ்ருதி ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் போட்டோ எடுக்கிறார். ஸ்ருதி கண்ணாடியை கொடுத்து மீனாவை போட்டுக்க சொல்லி போட்டோ எடுக்கிறார் இதை நான் சோசியல் மீடியாவுல போடுற இத பார்த்து நிறைய பேர் வருவாங்க என்று சொல்ல, மீனா போதுங்க என்று சொல்லிவிட்டு நீங்க போங்க நான் வந்து காபி போட்டு தரேன் என்று சொல்லுகிறார்.
பிறகு மீண்டும் ஓட்ட கற்றுக்கொள்ள மீனா ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யமுத்து டென்ஷன் ஆகி மீனாவை திட்டுகிறார். இதனால் கடுப்பான மீனா ஒருத்தருக்கு தெரியாத விஷயத்தை கற்றுக் கொடுக்கும் போது இப்படித்தான் திட்டுவீங்களா அன்பா சொன்ன கத்துப்பாங்க என்று சொல்லுகிறார். அன்னைக்குள் நீங்க பூ கட்ட வந்தீங்க உங்களுக்கு கதை தெரியல நான் எப்படி சொல்லிக் கொடுத்தேன் என்று கேட்கிறார் பிறகு முத்து மீனுக்குட்டி செல்லம் கியர் எப்படி போடணும் என்று சொல்லி கொஞ்சி சொல்ல மீனா கரெக்டாக ஓட்டுகிறார்.
மறுபக்கம் விஜயா டான்ஸ் கிளஸ்க்கு வந்த ரதியும் ரதியின் காதலரும் வெயிட் மிஷின் உடன் வருகின்றன. அவர்கள் என்ன சொல்லுகின்றனர்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 20-02-25