Sindhubaadh Sneak Peek Released : Vijay Sethupathi, Anjali, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sindhubaadh Sneak Peek :

Sindhubaadh Sneak Peek Released : விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வாரம் சிந்துபாத் வெளியாகியுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஆளே மாறி போன 7G ரெயின்போ காலனி ஹீரோ இப்போ எப்படி இருக்காரு பாருங்க – புகைப்படம் உள்ளே.!

பல தடைகளைக் கடந்து அண்மையில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

முதல் மூன்று நாட்களில் சென்னையில் இப்படம் 94 லட்சம் வசூல் செய்துள்ளது. தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படக்குழு இப்படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய்யின் இந்த கியூட் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.