Vijay New Cute Photo : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Sarkar, AR.Murugadoss

Vijay New Cute Photo :

Vijay New Cute Photo : பல தடைகளை, பல சர்ச்சைகளை கடந்து சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை புரிந்தது.

இளைஞர்களுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்பது, தேர்தலில் வெற்றிபெற்று புது ஆட்சி அமைப்பது என தனது வருங்கால அரசியல் பயணத்திற்கு சர்காரின் மூலம் அடித்தளம் அமைத்தார் விஜய்.

அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்திற்கு அயர்ன் மேன் வாங்கிய சம்பளம் – ஷாக்கிங் தகவல்.!

வணிக ரீதியாகவும் சர்கார் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய மைல்கல் படமாக அமைந்தது. உலகம் முழுக்க 250 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்து அசத்தியது.

இதுஒருபக்கம் இருக்க தற்போது சர்கார் படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில் விஜய் எடுத்துகொண்ட கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள அந்த புகைப்படம் உங்களுக்காக இங்கே.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.