காவாலே பாட்டுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் சிம்ரன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து காவாலே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த பாடலுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தன் நடிகை சிம்ரன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தமன்னாவையே ஓவர் டேக் செய்து விட்டார் என சிம்ரனின் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

இதோ பாருங்க