Simbu Vote

Simbu Vote : மக்கள் பிரச்சனைகளை பேசி வரும் சிம்பு இந்த தேர்தலில் வாக்களிக்க கூட இல்லை, ஏன் தெரியுமா? இதற்கான விளக்கத்தை டி.ஆர் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகருக்கான இடத்தை பிடித்திருப்பவர் சிம்பு.

வில்லனாக சிம்பு எடுக்கும் புது அவதாரம் – ஹீரோ யார் தெரியுமா?

சமீப காலமாக தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அவருடைய சிந்தனையில் சில தீர்வுகளையும் கொடுத்து வருகிறார்.

அப்படியிருந்தும் சிம்பு இந்த தேர்தலில் வாக்களிக்க கூட இல்லை. அவர் தற்போது லண்டனில் இருக்கிறார். வர முடியாத சூழலில் இருப்பதால் தான் சிம்பு ஓட்டளிக்கவில்லை என டி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.