மாநாடு படப்பிடிப்பில் இருந்து சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu in Muslim Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு, என்னதான் சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கான இடமும் ரசிகர்களின் மனமும் அப்படியே இருந்து வருகிறது.

இவர் தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு குழந்தைக்கு அம்மாவா நீங்க?? இன்னும் இவ்வளவு கவர்ச்சியா? – ரசிகர்களை ஷாக்காக்கிய ஜெனிலியாவின் புகைப்படம்.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சிம்பு கருகருவென தாடியுடனும் மீசையில்லாமல் மொழு மொழுவெனவும் முழுசா முஸ்லீம் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

கருகருவென தாடி.. மொழு மொழு மீசை, மொத்தமாக முஸ்லிமாகவே மாறிய சிம்பு - இணையத்தில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!