Genelia
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Genelia Latest Photo : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. இவர் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், விஜயுடன் சச்சின் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன, இருப்பினும் உடற்பயிற்சி, ஒர்கவுட் என தன்னுடைய உடலை பிட்டாக வைத்து கொண்டிருக்கிறார்.

லைட் கவர்ச்சியில் இளமையாக தோற்றமளிக்கும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

 

View this post on Instagram

 

Nobody is too busy ever, it’s just a matter a priorities

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.