கெட்டவன் லுக்கில் நடிகர் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu in Kitchen : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஹன்சிகாவுடன் இணைந்து சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கும் மஹா என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : தோல்வியிலும் வெற்றி உண்டு..

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு கெட்டவன் படத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு சமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவையும் புகைப்படங்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மத்திய அரசை கண்டித்து எதிர்த்த Kamal Haasan | Latest News | Trending Now | Kalakkalcinema | Tamil HD