நடிகை சித்தி இட்னானி பகிர்ந்திருக்கும் ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்சித்தி இட்னானி. தமிழில் சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று இருந்த இவர் இதன் வரவேற்பை தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’, கேரளா ஸ்டோரீ என்னும் படங்களில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முதுகை மொத்தமும் காண்பித்து எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அப்புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.