க*ஞ்சா அடிக்கும் பழக்கம் இருக்கா என ரசிகர் கேட்ட கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகளான இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, டான்ஸர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் திரையுலகில் பணம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சாந்தனு என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருக்கா என கேள்வி எழுப்ப எனக்கு அந்த பழக்கம் கிடையாது, குடிப்பழக்கம் கிடையாது, குடிப்பழக்கம் இல்லாத ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.