Shruti Haasan Like Cigarette Smell
Shruti Haasan Like Cigarette Smell

ஸ்ருதி ஹாசன் தனக்கு சிகரெட் வாசனை ரொம்பப் பிடிக்கும் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Shruti Haasan Like Cigarette Smell : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் மகளான இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சின்ன வயசுல எனக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது, ஆனால் இப்போ? – அந்தர் பல்டி அடித்த பிரபல தொகுப்பாளி.!

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு ரோஸ், சாக்லேட், பென்சில் தாள், சிகரெட் வாசனை மிகவும் பிடிக்கும் என கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே இவர் தான் மதுவுக்கு அடிமையாக இருந்து தற்போது என அதில் மீண்டு வந்திருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.