Shruthi Haasan Marriage Tweet : Shruthi Haasan Reply For Fan About Her Marriae & Treat | Kollywood Cinema News | Tamil Cinema News
திருமணம் பற்றியும் விருந்து குறித்தும் கேள்வி கேட்ட ரசிகருக்கு ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் அசத்தலான பதில் கொடுத்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

Shruthi Haasan Marriage Tweet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். உலக நாயகனின் மகள் என்ற அந்தஸ்து இருந்து அதையெல்லாம் பயன்படுத்தாமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டவர்.

இவரிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் உங்களுக்கு எப்போது திருமணம்? ரசிகர்களாகிய எங்களை திருமணத்திற்கு அழைத்து விருந்து வைப்பீர்களா என கேட்டுள்ளார்.

விருது விழாவுக்கு படுகவர்ச்சி உடையில் வந்த ஸ்ருதிஹாசன் – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!

அதற்கு ஸ்ருதி ஹாசன் என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும், என்னுடைய பிறந்த நாளுக்கு வாங்க, ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவோம் என பதில் கூறியுள்ளார்.

ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சாதாரணமாக பதிலளித்தது அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ஸ்ருதிக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.