உடல் எடை கூடி தனக்கு அம்மாவாக நடிக்க ஜோதிகாவுக்கு அக்கா போல் மாறியுள்ளார் பிரபல நடிகை.

Shriya Sharma in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக ஸ்ரேயா சர்மா என்பவர் நடித்திருந்தார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

புரோ கபடி கபடி : உ.பி. அணியை, தமிழ் தலைவாஸ் இன்று சாய்க்குமா?

தற்போது வழக்கறிஞர் காண பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகி உள்ளார் ஸ்ரேயா சர்மா. இருப்பினும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உடல் எடை கூடி குண்டாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவரா நீங்க இப்போ அவருக்கு அக்கா மாதிரி மாறிட்டீங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/shriyasharma9/p/CW5zCAZN-tY/?utm_medium=copy_link