தன்னுடைய மகளுக்கு பெயர் சூட்டியுள்ள ஸ்ரேயா அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Shriya Saran Announced Daughter Name : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இவர் பிசியாக நடித்து வந்த நிலையில் வடிவேலுவுடன் இணைந்து பாடலுக்கு நடனம் ஆடியதை தொடர்ந்து இருக்கும் வாய்ப்புகளையும் இழந்தார்.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

தன்னுடைய மகளின் பெயரை அறிவித்த நடிகை ஸ்ரேயா - என்ன பெயர் வைத்துள்ளார் பாருங்க.!!

அதன் பின்னர் வெளிநாட்டு காதலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ரேயா தற்போது மீண்டும் நடித்து வருகிறார். இருப்பினும் தான் கர்ப்பமுற்று ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்து அதை பல மாதங்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டார் ஸ்ரேயா. சமீபத்தில் தன்னுடைய மகள் குறித்த தகவலை வெளியிட்டு இருந்த ஸ்ரேயா தற்போது அவருக்கு பெயர் சூட்டிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Jacqueline நான் தான் உங்க Fan சொல்லிட்டேன்! – கலாய்த்த Harish Kalyan | Oh Manapenne Press Meet | HD

தன்னுடைய மகளுக்கு ராதா என பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ராதா என்றால் ரஷ்ய மொழியில் சந்தோஷம் என்று பொருள். அதேபோல் சமஸ்கிருத மொழியிலும் ராதா என்பதற்கு சந்தோஷம் என்பது தான் பொருள் என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா வெளியிட்ட இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரேயா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.