பிரபல நடிகர் இயக்கும் படத்தில் நாயகியாக உள்ளார் ஜீ தமிழ் சீரியலின் வில்லி நடிகை.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தம்பி ராமையா. வெள்ளித் திரையில் காமெடி கதாபாத்திரம், குணசத்திர வேடம், வில்லன் வேடம் என எதுவாக இருந்தாலும் அதை ஏற்று திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பல படங்களை திறமையான நடிப்பால் நம்மை அனைவரையும் கவர்ந்து உள்ளார்.

பிரபல நடிகர் இயக்கும் படத்தில் நாயகியாகும் சின்னத்திரை வில்லி - அடித்தது ஜாக்பாட் வாய்ப்பு.!!

மேலும் இவர் இயக்குனராகவும் சில படங்களை இயக்கி உள்ள நிலையில் அடுத்ததாக ராஜா கிளி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக தமன்னா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா ஸ்ரீரீம்டன் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். மேலும் அவர் இதனை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாகவும் உறுதி செய்துள்ளார்.

பிரபல நடிகர் இயக்கும் படத்தில் நாயகியாகும் சின்னத்திரை வில்லி - அடித்தது ஜாக்பாட் வாய்ப்பு.!!

இந்த தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.