Shraddha Srinath

Shraddha Srinath : நேர்கொண்ட பார்வை படத்தின் நாயகி நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அஜித்தால் ஒரே நாளில் ஒபாமாவான இந்த பெண் யார் தெரியுமா?

இவர் தற்போது முதல் முறையாக தல அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பிங்க் படத்தின் ரி-மேக்காக உருவாகி வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கி வருகிறார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மீண்டும் யங் லுக்கில் மாஸான கெட்டப்பில் தல – வைரலாகும் புகைப்படம்.!

ரசிகர்கள் மத்தியில்இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரைகுறை உடையில் ஷ்ரதா ஸ்ரீநாத் நீச்சல் குளத்தில் மிதந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sharddha Srinath
Shraddha Srinath Latest Photo

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.