Ajith New Look

Ajith Young Look : தல அஜித் மீண்டும் யங் லுக்கில் மாஸான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது – அந்தர் பல்டி அடித்த பிரபல தொகுப்பாளி.!

தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலேயே நடித்து வந்த அஜித் விஸ்வாசம் படத்தில் ப்ளாக் ஹேரில் இளமையான தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த கெட்டப் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்திற்கு மீண்டும் பழையபடி சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்கே மாறி இருந்தார்.

Ajith Vs Vijay : இவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!

இந்நிலையில் தற்போது தல அஜித் ப்ளாக் ஹேரில் தாடி மீசை இல்லாமல் யங்காக மாஸான கெட்டப்பில் இருக்கிறார். அந்த புகைபடம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Ajith

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.