பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியால் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Shocking Update of Thenmozhi BA Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடம் இரண்டாமிடம் பிடித்த அணிகள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட விஜய் டிவி சீரியல் - என்ன சீரியல் தெரியுமா??

இந்த நிகழ்ச்சி இரவு நேரத்தில் ஒளிபரப்பாக உள்ள காரணத்தினால் செந்தூரப்பூவே சீரியல் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி | HD

அதுமட்டுமல்லாமல் இந்த சேனலில் 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.