வடிவேலுவுடன் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் இணைந்து நடிக்கிறார்.

Shivani Narayanan With Vadivelu : தமிழ் சினிமாவின் மிகப் பெரிய காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சங்கருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரெக்கார்ட் போடப்பட்டு பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வடிவேலுடன் இணைந்து நடிக்கும் பிக் பாஸ் கவர்ச்சி கன்னி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மேலும் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படி வடிவேலு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் வடிவேலு ஜோடி இணைந்து பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கிறார்.

வடிவேலுடன் இணைந்து நடிக்கும் பிக் பாஸ் கவர்ச்சி கன்னி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வரும் ஷிவானிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.