Shalu Shamu Viral Photos
Shalu Shamu Viral Photos

ஓவர் கவர்ச்சியில் ரசிகர்களை உறைய வைக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

Shalu Shamu Viral Photos : தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்த பழத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக இவர் நடித்துள்ளார்.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் இணைந்து கவர்ச்சி ஆட்டம் ஆடி அந்த வீடியோக்களையும் வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது லோ நெக் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி இருக்கின்றன.