Shalu Shammu Complaint
Shalu Shammu Complaint

பிரபல இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஷாலு ஷம்மு குற்றம் சாட்டியுள்ளார்.

Shalu Shammu Complaint : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இவர் சமீப காலமாகவே பலரின் மீது பாலியல் குற்றசாட்டிகளை முன் வைத்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னதாகவும் கூறியிருந்தார்.

கணவர் இருக்கும் போதே மேலயும் கீழயும் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

இதனையடுத்து தற்போது பிரபல இயக்குனர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன், அவரும் ஓகே சொன்னார். அதன் பின்னர் ஒரு நாள் அவரிடம் இருந்து உடனடியாக வருமாறு போன் வந்தது, நானும் சென்றேன்.

அங்கு சென்றதும் அவர் உனக்காக ஏ.சி போட்டிருக்கேன். உள்ளே போ என சொன்னார். உடனே நான் பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் ஷாலு ஷம்மு சொன்ன அந்த இயக்குனர் யாராக இருக்கும் என சமூக வளையதளங்களில் விவாதங்களை தொடங்கியுள்ளனர்.