Priyanka Chopra Pics Goes Viral | Nick Jonas | , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Priyanka Chopra Pics Goes Viral :

Priyanka Chopra Pics Goes Viral : தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

மறுபடியும் அந்த ஹீரோவோட இணைகிறாரா த்ரிஷா? இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவ்வப்போது பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் வெளியே வரும்போது கவர்ச்சிகரமான உடையில் வந்து நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி கொள்வார்.

அந்தவகையில் அண்மையிலும் கணவர் இருக்கும்போதே படு கவர்ச்சியான ஆடையில் உலா வந்த பிரியங்காவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.