Shakshi Kurumpadam : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy
ஷாக்ஷிக்கு வரும் சனிக்கிழமை குறும்படம் ஒன்று காத்துக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. அது குறித்த வீடியோ ஆதாரமும் தற்போது வெளியாகியுள்ளது.

Shakshi Kurumpadam : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கிய சில தினங்களேயே படு விறுவிறுப்பாக சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

சமீபத்தில் சாக்ஷி அகர்வால் மீரா மிதுனும் ஷாக்ஷியும் பேசி கொண்டிருந்ததை பார்த்து விட்டு மீரா அபியிடம் பேசாதே என கூறியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் சாக்ஷி சொன்னது முற்றிலும் பொய், மீரா மிதுன் அப்படியொரு வார்த்தையை சொல்லவே இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மீரா மிதுன் முகனிடம் நீ யாரிடம் பேசினாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று தான் பேசியுள்ளார். ஆனால் சாக்ஷி தான் அதனை தவறாக கூறியுள்ளார்.

இது நிச்சயம் சனிக்கிழமை குறும்படமாக காட்டப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

https://twitter.com/panthera_tigri5/status/1146351796354338816?s=19

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.