Shakeela Not a Porn Star Movie's Hot Update is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Trending Cinema News
இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சந்தா நடித்துள்ளார். ஷகிலா Not a porn star என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

Shakeela Not a Porn Star : கோலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் மலையாளத்தில் ஆபாச திரைப்படங்களில் நடித்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியுள்ளனர்.

90-களில் பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் ஷகீலா. சன்னி லியோனும் இணையமும் வருவதற்கு முன்பே பார்ன் ஸ்டார் எனும் வார்த்தையை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.

அக்கா எடுத்த விபரீத முடிவு, 10 வருடமாக பார்க்காத அப்பா – லாஸ்லியா வாழ்க்கையின் சோக கதை.

இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சந்தா நடித்துள்ளார்.

ஷகிலா Not a porn star என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படத்தை காட்சிப்படுத்த இந்திரஜித் முடிவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.