Losliya Saddest Moment : Shocking Information...! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya Army | Bigg Boss Losliya Life
அக்காவின் விபரீத முடிவு, தந்தையின் பிரிவு என லாஸ்லியாவும் தன்னுடைய வாழ்க்கையில் பல சோகங்களை கடந்துள்ளார்.

Losliya Saddest Moment : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் பலரின் மனங்களை கவர்ந்தவராக வந்த சில நாட்களிலேயே இடம் பிடித்து விட்டார் லாஸ்லியா.

போட்டியாளர்களை டாஸ்க் என்ற பெயரில் அவரவர்களின் சோக கதைகளை சொல்ல சொல்லி தினம் தினம் அழ வைத்து வருகிறார்.

கவின் குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட், பாவம் அவங்களும் பாதிக்கப்பட்டு இருக்காங்க போல.!

நேற்று லாஸ்லியாவின் சோக கதையை கூற சொன்னார். அப்போது லாஸ்லியா என மரணம் என்றே தெரியாத வயதில் என் அக்கா காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒருமுறை கூட நான் என் அப்பா அழுது பார்த்ததே இல்லை, ஆனால் என் அக்காவின் இழப்பால் அவர் கண்ணீர் விட்டு அழுததை ஒரு போதும் மறக்க முடியாது என கூறி கண் கலங்கி கதறி அழுதது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.