Riicha Pallod

Richa Pallod : ஷாஜகான் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புது படங்களின் மூலமாக பல நடிகைகள் திரையுலகில் அறிமுகமாகின்றனர்.

மகனுடன் சென்ராயன் – முதல் முறையாக வெளியான கியூட் புகைப்படம்.!

ஆனால் அவர்களின் வேலிடிட்டி இரண்டு வருடமோ மூன்று வருடமோ தான், ஒரு சில நடிகைகள் ஒரே படங்களில் கூட காணாமல் போனதுண்டு.

அப்படி தான் தளபதி விஜயுடன் ஷாஜகான் படத்தில் இணைந்து பிரபலமானவர் ரிச்சா பலோட். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும் உள்ளான்.

ரிச்சா தன்னுடைய கணவன் மற்றும் மகனுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Richa Pallod FamilyRicha Pallod Family

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.