Sendrayan Son

Sendrayan Son : மகனுடன் சென்றாயன் எடுத்து கொண்ட புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர நடிகர் என வலம் வருபவர் சென்றாயன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்திருந்தார்.

ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாருக்கான் மகள் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது சென்ராயன் தன்னுடைய மகன் தூக்கி வைத்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sendrayan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.