Web Ads

வீட்டுக்கு வீடு வாசப்படி நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்துள்ளது.

serial actor avinash blessed baby boy
serial actor avinash blessed baby boy

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலமானவர் அவினாஷ் அதனைத் தொடர்ந்து கயல் சீரியலில் நடித்து பிறகு வெளியேறினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்து உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.